இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்த வைகோ!

vaiko madurai - 2026

தமிழின துரோகி எனும் அழியாப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ. அவர் மீது படிந்துள்ள கறையை இனி நீக்க முடியாது, நீக்கவே முடியாது!

துவக்க காலத்தில் இலங்கைத் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கூறி, வியாபாரம் பேசியவர் வைகோ. விடுதலைப் புலிகளின் ஏஜெண்டு என்று கூறி பணபலத்தைப் பெருக்கிக் கொண்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர் நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் ஆதரவாளர்கள்.

இப்போது, விடுதலைப் புலிகள் என்பதோ, இலங்கைத் தமிழர் என்பதோ பணபலத்தைப் பெருக்கும் அம்சம் இல்லை என்பதால், தற்போதைய முதலிட வியாபாரிகளான கிறிஸ்துவ மத வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளார் வைகோ.

இலங்கைத் தமிழரின் இன அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், கிறிஸ்துவ மத போதகர்கள்! உடன், இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் கைகோத்துக் கொண்டு, தமிழினத்தை இலங்கையில் உருத்தெரியாமல் ஆக்கிக் கொண்டிருப்பவர்களுடன் கூட்டணி போட்டுக் கொண்டு, இப்போதும் அதே கதையைப் புனைந்து வருகிறார் வைகோ.

உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அவருக்கு பரிவும் பச்சாதாபமும் அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையும் இருந்திருந்தால், மத்திய அரசுடன் சுமுகமான சூழலை ஏற்படுத்தி, இலங்கைத் தமிழருக்கு தேவையான வசதிகளை இந்திய அரசின் மூலமே செய்து கொடுக்க தூண்டுதலாக இருக்க இயலும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஆனால், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும்; இலங்கைத் தமிழர்கள், அதே தமிழின் அடையாளத்துடன் திகழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில், மத்திய மோடி அரசு செய்து வரும் செயல்களுக்கு பாராட்டாமல் இருப்பதுடன் முட்டுக்கட்டை போட்டு துரோகம் இழைது வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு டிவிட்டர் கருத்து…

வைகோ ஒரு ஊத்த வாயன் இலங்கை தமிழரை பிடித்து தொங்கிய இவனுக்கு தீம்கா வும் காங்கிரஸூம் உத்தமர்கள், இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுத்த மோடி மோசமானவர்…!! இதுக்கு நாலு தெருவில பிச்சை எடுத்து பிழைக்கலாம் வைகோ

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories