மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்த்ரயான்-2 பயணம் திடீர் ஒத்திவைப்பு!

chandrayaan2 - 2026

நாடு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சந்திரயான்-2 பயணம் திடீரென ஒத்திவைக்கப் பட்டது. விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் சந்திரயான்-2 கவுன்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

க்ரையோஜினிக் எஞ்சினுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவுபெற்ற நிலையில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவப்படுதல் ஒத்திவைக்கப் படுவதாக கூறப்பட்டது.

chandrayaan2a - 2026சந்திரயான்2-ஐ விண்ணில் செலுத்த நேற்று காலை 6.51 மணிக்கு கவுன்டவுன் தொடங்கியது! 20 மணிநேர கவுன்டவுன் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் திடீரென நிறுத்தப் பட்டதாக தகவல் அளிக்கப் பட்டது.

சந்திரயான் 2-ஐ தாங்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 எம்.1 ராக்கெட் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப் படுவதாகவும், சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்தது.

சந்திரயான் 2 தற்காலிக நிறுத்தம் குறித்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக, இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories