தில்லி கலவரம்… என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை! அதிர்ச்சிகரமான உண்மைகள்!

amitsha ajitdoval - 2026

டெல்லி ஜப்ராபாத் கலவரம்…
NIA அதிகாரிகள் விசாரணை…
அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியே வந்துள்ளது…

பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் அதிரடி நடவடிக்கை…
இன்னொரு காஷ்மீர் நடவடிக்கையை டெல்லியில் இயங்கிய இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் வன்முறை கும்பல்கள் சந்திக்கும்…

106 வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர்…

வெளியூரில் இருந்து வன்முறையை தூண்டி விட்டு வந்த வாட்ஸ் அப் குரூப் அனைத்தும் NIA அதிகாரிகள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது…

ISIS ஆதரவாளர் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத நெட் ஒர்க் NIA புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்….

ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த டெல்லி பொறியியல் கல்லூரி மாணவர் யூனுஸ் கைது செய்யப்பட்டான்… …

இவனுடன் chaat கடை நடத்தி வந்த அப்துல் மாலிக் கைது செய்யப்பட்டான்.

அந்தப் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹர்கல் உல் ஹர்ப் இஸ்லாம் என்ற அமைப்பு ஜப்ராபாத் பகுதியில் இருந்து இயங்கி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது…

கைது செய்யப்பட்ட யூனுஸ் என்பவன் அரசியல் கட்சி தலைவர் மற்றும் முக்கிய இடங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது…

வெடிகுண்டு தயாரிக்க பொறியியல் மாணவரான யூனுஸ் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பேட்டரிகள், அலாரம் கடிகாரம் ஆகியவற்றை சேர்த்து வைத்துள்ளான்…

யூனுஸ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ள 20 பெட்டிகள், இரும்பு பைப்புகள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது…

இந்த பொருட்களை வைத்து IED வெடிகுண்டு மற்றும் பைப் குண்டுகள் தயாரிக்கும் திட்டம் போட்டுள்ளனர்…

மேலும் கைது செய்யப்பட்ட முக்கிய வன்முறை சதிகாரர்கள்…

1) ஜப்ராபாத் பகுதியில் துணிக்கடை வைத்துள்ள ரஷீத் ஜாபர்…
2) உபி அம்ராஹா பகுதியைச் சேர்ந்த மதரஸா முப்தி முகமது சுஹால்…
3) ஜாபர்பாத் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வரும் சயீத்….
4) ரயீஸ் அகமது – இவன் பயங்கரவாத தாக்குதல் நடத்த ராக்கெட் லாஞ்சர் தயாரித்து வந்துள்ளான்…
5) ஜாபர்பாத் பகுதியில் உள்ள பிஏ மூன்றாவது ஆண்டு படிக்கும் ஜீபைர் மாலிக்
6) ஜெய்ட் மாலிக் – இவன் நிதி திரட்டியது, வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கியவன்…
7) உபி இமாம் சாஹிப் இப்தாகிர்…  முகமது இஸ்ரத் – வெடிகுண்டு பொருட்களை பதுக்கி வைக்க மறைவில் ஏற்பாடு செய்தவன்…

பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சதிகாரர்கள் மற்றும் வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தியவர்கள் என 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்…

இதைத் தவிர ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் வீட்டில் உள்ள மாடியில் பெட்ரோல் குண்டுகள் அடுக்கி வைத்துள்ள பெட்டிகள், ஆசிட் பிளாஸ்டிக் பைகள், ரசாயனப் பொருட்களை மற்றும் குவித்து வைக்கப்பட்டுள்ள கற்களையும் NIA புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்…

டெல்லியில் கலவரம் நடத்த பாகிஸ்தான் ஆதரவு, ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு, இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பு பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா மற்றும் தடைச் செய்யப்பட்ட சிமி அமைப்பின் ஸ்லீப்பர் செல்கள் மற்றும் உபி மாநிலம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இயங்கி வரும் நெட் ஒர்க் மற்றும் வாட்ஸ் அப் குரூப் அனைத்தும் NIA புலனாய்வு அதிகாரிகள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது…

டெல்லியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத மற்றும் வன்முறை கும்பல்கள் நெட் ஒர்க் எல்லாம் அஜீத் தோவல் மூலம் இன்னொரு காஷ்மீர் நடவடிக்கைகளை சந்திக்க உள்ளார்கள்.

தேசம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக CAA குறித்து அவதூறாக பிரசாரம் செய்த அனைத்து நபர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories