December 6, 2025, 7:58 PM
26.8 C
Chennai

வடக்கே காஷ்மீர்! இந்தியா முழுதும் திட்டமிட்ட துல்லிய ஆக்கிரமிப்பு! இதுதான் இஸ்லாம்!

kashmiri pandit pic - 2025 காஷ்மீர்… இந்து மதத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த இடம்! காஷ்மீர தேசத்தில்தான் பண்டைய இந்து மத வேத உபநிடதங்களுக்கான பொருளுரைகளுடன் கூடிய  நூல்கள் இருந்தன. காஷ்மீர மன்னரின் நூலகத்தில் பண்டைய வேதச் சுவடிகளைப் பாதுகாத்து வந்தார்கள்.

நம் தென்னகத்தின் ஆதி சங்கரர் வடக்கே நடையாய் நடந்து போய் வேத விளக்கங்களைப் பயிலச் சென்றார். நம் தென்னகத்தின் ஆசார்யராகவும், தமிழின் சுவையை வடக்கே பரப்பியவரும் தமிழ் பிரபந்தங்களை வடக்கே உள்ள விஷ்ணு ஆலயங்களிலும் பாடுவதற்கு வகை செய்தவருமான ராமானுசர், காஷ்மீர மன்னரின் அவையில் இருந்த பண்டிதர்களிடம் இருந்து பிரம்ம சூத்திரத்தின் விளக்கவுரையைக் கேட்டுப் பெற்று ஆராய்ந்தார்.

இந்து பாரம்பரிய மரபின் ஒரு பிரிவினரான சிவனடியார்களுக்கு உயிர் போன்ற கைலாயமும் இன்னொரு பிரிவினருக்கு உயிர் போன்ற வைஷ்ணவி தேவி ஆலயமும் என எல்லாம் காஷ்மீரத்தை ஒட்டியே இருந்தது.

kashmiri pandits - 2025

700 வருடங்களுக்கு முன்னர் கொலைவெறி பிடித்த அராபியர்களின் படையெடுப்பில் நாசமடைந்த காஷ்மீரம் அதன் பின்னர் வாள் முனையில் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மயம் ஆக்கப்பட்டது. பின்னர் இஸ்லாமிய ஆட்சிக்கு உள்ளானது. இதன் பின்னர், இந்துக் கோயில்களின் அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. பண்டிட்கள் எனப்படும் வேத பண்டிதர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். பலர் வாளுக்கு இரையானார்கள். கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டு, காஷ்மீரத்தில் இருந்து அகதிகளாக அடித்து விரட்டப்பட்டார்கள் பண்டிட்கள்.

சொந்த நாட்டுக்கு உள்ளேயே இஸ்லாமியர்களால் அடித்து விரட்டப்பட்ட பண்டிட்களைப் பற்றி கவலைப்படுபவர்கள் எவரும் இல்லை! ஆனால், வாள் பிடித்து கொலைவெறியுடன் வெடிகுண்டுகளை வைத்து வெடித்து ஓர் இனத்தையே அழைத்துவிடும் இன அழிப்பாளர்களைக் கண்டு அஞ்சி நடுநடுங்கி அடிவருடிக் கிடக்கும் கோழைகள் அதிகம் பேர் இங்கே!

kashmiri pandits1 - 2025

தங்கள் சொந்த மண்ணைப் பறிகொடுத்து, எங்கள் தாய் மண்ணைத் திருப்பித் தாருங்கள் என்று கொடி பிடித்து கோஷமிட்டு, தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தும், பண்டிட்டுகளைக் கண்டு கொள்வார் யாருமில்லை!  காரணம் அவர்களுக்கு வெடிகுண்டுகளை வீசத் தெரியவில்லை! குண்டு வைத்து இஸ்லாமியர்களைக் குறிவைக்கத் தெரியவில்லை! எங்களை ஆக்கிரமித்து விரட்டி விட்டாயென கோபம் கொண்டு நாங்கள் சுதந்திரப் போராளிகள் என்று பிரசாரம் செய்யத் தெரியவில்லை! ஓர் ஆணுக்கு மூன்று நான்கு மனைவிகளும் ஏழெடுத்து பிள்ளைகளும் பெற்று, கையில் துப்பாக்கி ஏந்தவும் வெடிகுண்டுப் பயிற்சிக்கும் அனுப்பத் தெரியவில்லை!

இந்த உண்மை வரலாற்றை உணர்ந்ததால்தான் ஓர் வெளிநாட்டு ஒரிஜினல் இஸ்லாமியர் இதை தெள்ளத் தெளிவாக அச்சமின்றிச் சொல்கிறார். ஏனென்றால், இவரை எந்த இந்திய இஸ்லாமியரும் போய் குண்டுவைத்துக் கொன்றுவிடப் போவதில்லை! எந்த இந்திய இஸ்லாமியரின் வாக்குச் சீட்டும் இவரை ஒன்றும் செய்துவிடப் போவதில்லை!

இன்று காஷ்மீர் இஸ்லாமின் கோர வெறித் தாக்குதலுக்கு உட்பட்டு விட்டது. வரலாற்றில் ரத்தக்கறையே படிந்த இஸ்லாமியத்துக்கு காஷ்மீரத்தைப் போல், இந்தியாவின் பல சிறு சிறு பகுதிகளும் உள்ளாகியே வந்திருக்கின்றது. அது ஹைதராபாத் போன்ற சமஸ்தானங்களாகவோ, அல்லது ஒவ்வொரு ஊரிலும் நகரிலும் இருக்கும் சிறு சிறு தெருக்களாகவோ கூட இருக்கலாம்!

இஸ்லாமியர்களின் திட்டமிட்ட துல்லியமான ஆக்கிரமிப்பு! எந்த ஊரின் / நகரின் கடைவீதியிலோ முக்கியமாக மக்கள் கூடும் இடங்களில் சில இஸ்லாமியர்கள் செருப்பு கடை, ஃபேன்சி ஸ்டோர், மளிகைக்கடைகளை வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள்…

அந்த கடையின் வாடகை அதிகமாக இருப்பதால், அந்த கடையை வாடைகைக்கு எடுத்து நடத்த நம்மவர்கள் தயங்குவார்கள். ஆனால் முஸ்லிம்கள் அதிக வாடகையை கொடுத்து வீதியின் சில கடையை திறந்து ஆக்கிரமிப்பு ஆரம்பிப்பார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு சில நம்மவர்கள் கடைகளை அவர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.
அவர்களின் கடைகளின் பெயர்களை கவனித்தால் நம்மவர் கடையின் பெயர் போல பொதுவான பெயர்களாகத்தான் வைத்திருப்பார்கள்.. (எ.கா: அஜீஸ், இந்தியன் ஷூ மார்ட், சென்னை பேன்சி ஸ்டோர், கொக்கரக்கோ பிரயாணி, ஆம்பூர் பிரயாணி என்று)

kashmiripandit - 2025

கடையில் ஓனர் என்று ஒருவர் இருப்பார்… அவர் ஓனர்தான். ஆனால் அவர் முழு ஓனர் இல்லை. அப்போ யார்தான் ஓனர். அருகில் இருக்கும் பள்ளிவாசல், ஜமாத் போன்ற இஸ்லாமிய அமைப்புகள்தான் ஓனர்.

அந்த கடையின் ஓனருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்று பள்ளிவாசல், ஜமாத்தை அனுகினால், அவரை முழு இஸ்மியராக 5 முறை தொழுகிறாரா? தினமும் பள்ளிவாசலுக்கு வருகிறாரா? இஸ்லாத்தின் மீது எந்த அளவுக்கு பற்றுடன் இருக்கிறார்? அவர் செய்ய விரும்பும் தொழிலில் எந்த அளவுக்கு அனுபவம் உள்ளது என்று பறிசோதித்த பிறகு அந்த தொழிலை / கடையை தொடங்க முழு பண உதவியும் பள்ளிவாசல் / ஜமாத் இருந்து கிடைக்கும் (இந்த அமைப்புகளுக்கு வெளிநாட்டு பணங்கள் வந்து குவிவது தனிக்கதை).

அதே சமயத்தில் இந்த இந்த இடத்தில் கடைகளை ஆரம்பித்து அந்த இடத்திலிருந்து ஆக்கிரமிப்பை தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு, ஜமாத்தே கடைகளை தேடிப்பிடித்து கொடுப்பார்கள்…

அவர் கடைக்கு ஜமாத்திடம் வாங்கிய பணத்தை தவனை முறையில் வட்டியில்லாமல் கட்டுவார்… அதே சமயம் சில சதவீத (2%-3 %) வருமானத்தை ஜமாத்திடமே கட்டுவார்கள் (வரி போல)

அதாவது அரசுக்கு வரி கட்ட மாட்டார்கள். ஜமாத்திடம் வரி கட்டுவார்கள். வங்கி பரிவர்த்தனைகளை முடிந்த அளவு தவிர்த்து வியாபாரம் செய்வார்கள். இப்படி தனி ராஜ்யம் நடத்த முயற்சிப்பார்கள். இந்திய அரசுக்கு வரி கட்ட மாட்டார்கள். பண வர்த்தனை மட்டுமே செய்வார்கள்… அதனால் மோடி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிது பாதிக்கப்பட்டோர் இவர்களே!

இப்படியாக ஒவ்வொரு கடையாக ஆரம்பித்து அந்த வீதியில் பெரும்பான்மையாக வளர்ந்த பிறகு ஒன்றாக சேர்ந்து நம்மவர்களை அமுக்குவாகள். நம்மவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுவார்கள். அதிக வாடகைக்கு விட்ட இடத்துக்கு சொந்தக்காரர் அவர்கள் கேட்ட அடிமாட்டு விலைக்கு அவர்களிடமே விற்றுவிட்டு வெளியேற வேண்டியதுதான்.

பிறகு அந்த வீதியில் நம்ம சாமி ஊர்வலம் வரக்கூடாது / நம்ம பண்டிகையை கொண்டாட கூடாது என்பார்கள். செங்கோட்டை, தம்மம்பட்டி போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நம் கோயில் திருவிழா எதிர்த்து கலவரம் செய்தது இதை உறுதிப்படுத்துகின்றன

நன்றாக உற்று கவனியுங்கள் அவர்கள் கடை வைத்திருக்கும் இடங்கள் எவை எவை என்று

1) வீதியின் முக்கியமான இடங்கள்,

2) கோவிலுக்கு சொந்தமான இடங்களில் அவர்கள் கண்டிப்பாக கடை வைத்திருப்பார்கள்.. இது அந்த கடைக்காரர் கடை வைக்கவில்லை. ஜமாத்தில் திட்டமிட்டு இஸ்லாமியர் கடையை திணித்து வைத்திருப்பார்கள்

நன்றாக கவனியுங்கள் ! எச்சரிக்கையாக இருங்கள் ! உங்களுக்கு தெரியாமலே உங்கள் இடம் அவர்கள் வசம் போய்விடும் ! இதை நான் கவனித்து புரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டேன் !

  • பகிர்வு: திருப்பதி பெரியதம்பி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories