? *தினசரி. காம்*?
?? *வெற்றியாளர்*??
*வெற்றியாளர்கள். முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்*; *அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள்*. *தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்*; *அப்படி எடுத்த*
*முடிவுகளை அடிக்கடியும்,மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்*.
– *Napoleon Hill.*
*சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.*
*அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்*.
– *George Washington Carver.*
????????
? *தினசரி. காம்*?



