கொலு நைவேத்தியம்: சுவையான தேங்காய் லட்டு

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
cocunet - 2026

தேங்காய் லட்டு:

தேவையானப்பொருட்கள்:

தேங்காய் துருவல் – ஒன்றரை கப்

சர்க்கரை – 1 கப்

தண்ணீர் – அரை கப்

ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்

பால் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை ;

thenkai lattu - 2026

ஒரு வாணொலியில் த்ண்ணீர் சர்க்கரையைச் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு தயார் செய்யவும் இதில் பாலைச் சேர்க்கவும். பாலை சேர்ப்பதால் அதில் உள்ள தூசு தனியாக பிரிந்து வரும். அதனை நீக்கி விட்டு அடுப்பை அணைக்கவும்.

தேங்காய் துருவல் ஏலக்க்காய்ப் பொடியை சேர்த்து அதில் பாகை ஊற்றி கொஞ்சம் சூடாக இருக்கும் போதே உருண்டைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தால் தேங்காய் லட்டு தயார்.

குறிப்பு:

தேங்காய்த்துருவல் கலவையை உருண்டை பிடிக்கும் போது சூடு குறைந்து சரியாக உருண்டை பிடிக்க வராவிட்டால் சிறிது நேரம் கலவையை வாணொலியில் சூடுபடுத்தி பின்னர் பிடிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.