தீபாவளி ஸ்பெஷல்: ராகி லட்டு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
ragi - 2026

ராகி லட்டு

தேவையானவை:

ராகி (கேழ்வரகு) மாவு – ஒரு கப்,

சர்க்கரை – ஒரு கப்,

நெய் – கால் கப்,

சூடான பால் – 2 அல்லது 3 டீஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,

முந்திரி – 5.

செய்முறை:

ragiladdu - 2026

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் வறுத்தெடுக்கவும். அதே வாணலி யில் ராகி மாவைச் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து ஆறவைக்கவும்.

மாவு சூடு ஆறியதும் அதில் சர்க்கரை பவுடர், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், சூடான பால் சேர்த்து நன்கு கலக்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, மாவை லட்டுகளாகப் பிடிக்கவும்.

Posts by Suprasanna Mahadevan:

ALSO READ:  எதிர்கட்சிகளிடம் விஷயம் இல்லை; அதனால் கலவரத்தை தூண்டுகின்றன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =