தீபாவளி ஸ்பெஷல்: ஸ்வீட் சுருள் மடக்கு முறுக்கு!

surul 1 - 2026

ஸ்விட் சுருள் மடக்கு முறுக்கு

தமிழ் நாட்டில் பட்டுக்கோட்டை, தஞ்சை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் இப்பலகாரம் மிகவும் பிரசித்தம்

தேவையானவை:

பச்சரிசி மாவு -1 கப்
உழுந்து வருத்து பொடி செய்தது -1/4 கப்
பாசி பருப்பு வருத்து பொடி செய்தது -1/4 கப்
வஸ்பதி/வெண்ணை -1 தேக்கரண்டி
உப்பு -சிறிதளவு
வெள்ளை எள் -1 தேக்கரண்டி

சீனி பாகுக்கு – 1கப் சீனி
தண்ணீர் -சீனி மூழ்கும் வரை

பொறிபதற்க்கு: – எண்ணெய்

செய்முறை:

பச்சரிசி மாவு, உளுந்து வறுத்து பொடி செய்தது, பாசிபருப்பு வறுத்து பொடி செய்தது, வஸ்பதி/வெண்ணை, உப்பு, வெள்ளை எள், அகியவற்றை, தண்ணீர் சிறிது, சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்,

சிறிய உருண்டைகளாக செய்து, சப்பாத்தி கல்லில் தேய்க்கவும், சிறிய பூரிகளாக தேக்காவும், தேத்த பூரிகளை சுருட்டி , ஒவ்வொன்றாக பொறிக்கவும். பொன் நிறமாக பொறித்து தனியே வைக்கவும்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஒரு அடி கனமான பத்திரத்தில் சீனியை அதன் மேல் மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றவும், பாகு கொதித்து ஒரு கம்பிப்பததிற்க்கு வரும் வரை வைக்கவும்.

ஆறிய சுருள் முறுக்கு மேல் ஊற்றி நன்கு குலுக்கி எல்லா சுருள் மீது படுமாரு பிரட்டவும், சூப்பரான சுருள் ஸ்விட் முறுக்கு தயார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories