அவசரமா செய்ய ஒரு அவல் மிக்ஸர்!

Published:

aval 1 - 2026

அவல் மிக்ஸர்

தேவையானவை:

அவல் – ஒரு கப்,
பொட்டுக்கடலை, வேர்க்கடலை, ஜவ்வரிசி – தலா கால் கப், கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் -தேவையானஅளவு,
மிளகாய்த்தூள், உப்பு –தேவையானஅளவு.

செய்முறை:

- 2026

கடாயில் எண்ணெயை காயவிட்டு… ஜவ்வரிசி, அவல், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக பொரிக்கவும்.

பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கட லையை வெறும் வாணலியில் வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி, பரிமாறவும்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img