அவசர சமையல்: பிரெட் மில்க் டோஸ்ட்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
bread - 2026

பிரெட் மில்க் டோஸ்ட்

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் – 4,

பால் – ஒரு கப்,

சர்க்கரை – 4 டீஸ்பூன்,

வெனிலா எசன்ஸ் – 2 சொட்டு,

நெய் – சிறிதளவு.

milktoast - 2026

செய்முறை:

பாலைக் காய்ச்சி, சூடாக இருக்கும்போதே சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி பிரெட் ஸ்லைசை பாலில் நனைத்து உடனே சூடான கல்லில் போடவும். இருபுறமும் லேசாக நெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்க… சுவையான பிரெட் மில்க் டோஸ்ட் ரெடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.