கோடை ஸ்பெஷல்: சாத்துக்குடி ஸ்பைசி ஜூஸ்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
orenge - 2026

சாத்துகுடி ஸ்பைசி ஜூஸ்

தேவையானவை:
சாத்துகுடி – 4
புதினா – 6 முதல் 8 இலைகள்
துளசி – 10 இலைகள்
சீரகத்தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகுதூள் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – 1/4 டீ ஸ்பூன்
சர்க்கரை – சுவைக்கேற்ப

orange juice - 2026

செய்முறை:
சாதுகுடியை பிழிந்து சாறு எடுங்கள். துளசியை கால் கப் தண்ணீரில் அரைத்து வடிகட்டுங்கள். புதினாவை பொடியாக நறுக்குங்கள். மிளகுதூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, குளிரவைத்து பரிமாறுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.