வீட்டுல இன்னிக்கு செஞ்சு அசத்தப்போறது.. முட்டைகோஸ் 65!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
cabbage - 2026

முட்டைகோஸ் 65
…
தேவையான பொருட்கள்

முட்டைகோஸ் -1
வெங்காயம் -1
கடலை மாவு -1/4 கப்
அரிசி மாவு -1/4 கப்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணைய் பொறிக்க – சிறிது
கலர் -ஒரு சிட்டிகை

செய்முறை:

cabege 65 - 2026

முதலில் ஒரு பௌலில் எடுத்துக்கொண்டு அதில் சிறியதாக நறுக்கிய முட்டை தோசை போடவும்

அதன் பிறகு நறுக்கிய வெங்காயம் கூட மசால் தூள் தனி மிளகாய்த்தூள் கடலை மாவு அரிசி மாவு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசையவும்

காய்ந்த எண்ணெயில் சிறு உருண்டைகளாக பிரட்டி பொரித்து எடுக்க வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.