ஆரோக்கிய உணவு: கோதுமை இட்லி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
wheat idli
wheat idli

கோதுமை இட்லி
தேவையானவை:
உடைத்த கோதுமை – ஒரு கிண்ணம்
உளுந்து – கால் கிண்ணம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
கோதுமை, உளுந்து இரண்டையும் தனித் தனியாக 2 மணி நேரம் ஊற வைத்து, அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி இரவில் புளிக்க வைக்கவும். காலையில் புளித்த மாவை இட்லி தட்டில் விட்டு ஆவியில் வேக வைத்து எடுத்தால், கோதுமை இட்லி தயார். இதற்கு, காரச் சட்னி, தக்காளி சட்னி சிறந்த காம்பினேஷன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.