சொட்டை தலையில் முடி வளர.. கட்டாயம் இத டிரை பண்ணுங்க!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
umaththai 1

ஊமத்தைங்காய் :
பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

onian
onian

வெங்காயம் :
வெங்காயம் சொட்டை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும் . இது நிறைய பேருக்கு பலனைத் தந்திருக்கிறது.

தேவையானவை :

வெங்காயம்.

செம்பருத்திப்பூ

செய்முறை:

வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.