உங்கள் ஆண்மை பெருக இந்த சப்பாத்தி அடிக்கடி சாப்பிடுங்க!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dramstick sappathi

ஆண்மை தரும் முருங்கைக்காய் சப்பாத்தி

தேவையானவை:

முருங்கைக்காய் – 8 (வேக வைத்து சதையை வழித்து எடுக்கவும்)

கோதுமை மாவு – 2 கப்

பச்சை மிளகாய் – 6, கொத்தமல்லி

எலுமிச்சைச் சாறு – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவு, எண்ணெயைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் அரைக்கவும். கோதுமை மாவில் அரைத்த விழுதைப் போட்டுப் பிசைந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும். இவ்வாறு அடிக்கடி செய்து சாப்பிட ஆண்மை பெருகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.