பொங்கி பெருகும் ஆண்மைக்கு.. நுங்கு பாயசம்!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
nonku payasam

பனை நுங்கு பாயசம் :

தேவையான பொருட்கள் :
தோல் நீக்கிய நுங்கு – ¼ கிலோ
வறுத்த சேமியா – 50 கிராம்
முந்திருப்பருப்பு – 50 கிராம்
திரட்சை – 50 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
சர்க்கரை – 100 கிராம்

செய்முறை :
முதலில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை நெய்யில் வறுத்துச் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். சிறிதளவு சுடவைத்து ஆற வைத்த பாலையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
பின்னர் சேமியா சேர்த்து சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி பாயசம் போல் செய்யவும் தேவைக்கு நீர் அல்லது பால் சேர்த்து கொள்ளவும்.
இந்த பாயசத்தை தினசரி சாப்பிட்டு பாருங்கள், தைராய்டு நோய் கட்டுப்படுத்தும். இரத்த சோகை தீரும். உடல் பலம் பெறும். ஆண்மை பொங்கி பெருகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.