இதெல்லாம் இருந்தா… உங்களுக்கு நோய் வரப்போகுதுன்னு பொருள்!

head ache
head ache

உடலில் நோய் வரப்போகிறது என்பதனை அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள்…

● கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

● தோள்பட்டை, முதுகு, குதிக்கால் இவற்றில் இறுக்கமோ, வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

● முகத்தில் அரிப்போ நமைச்சலோ இருந்தால் கூந்தல் சுத்தமில்லை என்று அர்த்தம்.

● வயிற்றுவலியோ, பேதி போன்றவை ஏற்பட்டால் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

● கண்களோ, மூக்கோ தொடர்ந்து அரிக்குமானல், ஜலதோஷம் வரப்போகிறது என அர்த்தம்.

● காதில் அதீத குடைச்சலோ, வலியோ வந்தால் காய்ச்சல் வர போகிறது என அர்த்தம்.

● உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல், தோல் உரிதல் உண்டாகுமானால் உடலில் நீர்ச்சத்தும், எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.

● தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்பு பகுதி வலிக்குமானால் அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

● கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் அதிக அழுத்தமும், சூடும் இருக்கிறது என அர்த்தம்.

● உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் அது நீரழிவின் ஆரம்பம் என அர்த்தம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories