கனவின் விளைவு: காதலனை கைபிடிப்பதாக கனவு கண்டால்…

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1

நீர் நிலைகளை கனவில் பார்த்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடல் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப்போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது.

  1. என் காதலன் என்னை திருமணம் செய்து கொண்டது போல் கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுப விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

தேங்காய் பூவை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

இறந்தவரை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

  1. பொருள் கொடுத்து பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பொருள் கொடுத்து பணம் வாங்குவது போல் கனவு கண்டால் தேவை அறிந்து செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

பால் பொங்குவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

சாணியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் தனவரவு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது

வாழையிலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

  1. கடவுளிடம் உயிரை காணிக்கையாக தருவதாக கூறுவது போல் கனவு கண்டால் வேண்டுதல் நிறைவேற்றப்படாமல் இருக்கும் என்பதைக் குறிக்கின்றது.

பழங்கள் நிறைந்த மரங்கள் அல்லது பசுமையான காடுகள் அல்லது மலைகள் நிறைந்த காடுகள் கனவில் வந்தால் அது ஐஸ்வர்யத்திற்கான அறிகுறி.

*அதேபோல், பழங்கள் நிறைந்த மரத்தின் மீதேறி பழங்களை பறிப்பது போல் கனவு வந்தால் சொத்துக்கள் அதிகமாக குவியும்.

  • மலைகளின் மீது ஏறுவது போல கனவு கண்டால் அது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.

*கழுதை கனவில் வந்தால், மூடன் கூட அதிக செல்வங்களை சேர்ப்பான்

யானை, குதிரை, பசு, எருது, தங்கம் போன்றவை கனவில் வந்தால் எல்லா வகையிலும் மேன்மை தரும்.

*கனவில் தங்கம் வந்தால் அனனித்து வகையிலும் மேன்மை தரும். அதே போல் கனவில் பசுமாடு வருவது மிகவும் நல்லது.

*நாய் இறப்பது போல கனவு வந்தால் அது நமக்கு பெரும் உதவியாக இருப்பவர் மரணமடைய போகிறார் என்பதை குறிக்கும்.

அதே போல், நாயை வளர்ப்பது போல் கனவு கண்டால் அது நமக்கு பிறரால் நன்மை ஏற்படுவதற்கான அடையாளம்.

தோன்றும்……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.