நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்கள்!

drink - 2026

ஆயுர்வேதம்:

ஒரு லிட்டர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடி, 4 ஸ்பூன் மல்லி விதைகள் மற்றும் சிறிது நற்பதமான துளசி இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை நாள் முழுவதும் குடிக்கவும்.

ஒரு டம்ளர் பாலில் 4 டம்ளர் நீர் மற்றும் 3 பூண்டு பற்களை சேர்த்து, ஒரு டம்ளராக சுண்டும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, டீ அல்லது காபிக்கு பதிலாக குடிக்க வேண்டும்.500 மிலி மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் பெருங்காயத் தூள், 1 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முதல் மூன்று முறை குடிக்கலாம்.

வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் குளியலை முக்கியம். இதற்கு 100 கிராம் வெந்தயத்தை 1 லிட்டர் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்த எண்ணெய் நன்கு குளிர்ந்த பின், உடல் மற்றும் தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து, ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.

10-15 துளசி இலைகள், 4-5 பாரிஜாதம், 4-5 வேப்பிலை, 6 வெற்றிலை மற்றும் மஞ்சள் கிழங்கு. இவை அனைத்தையும் தட்டி 250 மிலி நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாக சுண்ட வைத்து, அத்துடன் வெல்லம் மற்றும் சீரகப் பொடி சேர்த்து இந்த பானத்தை காலை உணவு அல்லது மதிய உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை என ஒரு வாரம் மட்டும் குடிக்கவும். இதனை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

சித்த மருத்துவம்

ஒரு லிட்டர் நீரில் 4-5 மிளகு மற்றும் பெரிய வெற்றிலையை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, நாள் முழுவதும் குடிக்க வேண்டும். அல்லது குடிக்கும் மோரில் 10 கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து கலந்து குடிக்க வேண்டும்.

இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் சின்ன வெங்காயம் இவை நான்கும் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பொருட்கள். இவற்றை உங்களின் அன்றாட சமையலில் தவறாமல் சேர்த்து வந்தாலே, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையுடன் வைத்துக் கொள்ளலாம்.

healthy drink - 2026

அரை அடி அமிழ்தவள்ளி இலைகளை 2 டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக வரும் வரை சுண்ட வைக்க வேண்டும். பின் அதை குளிர வைத்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடிப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என நேச்சுரோபதி மருத்துவர் கூறுகிறார்.

கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில், எலுமிச்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் தினமும் குடித்து வருவது நல்லது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories