அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உடல் அசதி, கை கால் குஷ்டம், மாலைக்கண் நோய்..!

health tips - 2026

உடல் அசதி நீங்க…

முருங்கை ஈர்க்குகளுடன் மிளகு ரசம் வைத்து இரண்டு நாள்கள் சாப்பிட்டு வர உடல் அசதி நீங்கும்.

இலுப்பை இலைகளை அரைத்து உடவில் தேய்த்து ஊறிக் குளிக்க உடலுக்கு தெம்பும் சுறு சுறுப்பும் ஏற்படும்.

மாலைக்கண் நோய்க்கு…

மிளகை நல்லெண்ணெயில் ஊற வைத்து சாயங்காலம் உரைத்து தலையில் பூசி வர சரியாகும்.

எட்டி விதையை முலைப்பாலில் உரைத்து கண்களின் மேல் போட்டு வர குணமாகும்.

யோனியில் நீரொழுகலுக்கு…

கற்றாழைச் சோறும் சீனிச் சர்க்கரையும் கலந்து ஆறுநாள் சாப்பிட தீரும். உப்பு, புளி நீக்கி பத்திய உணவு உண்ண வேண்டும்.

வலியுடன் வயிறு கழிவதற்கு…

பாலாரசம் பட்டை 35 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர்விட்டு பாதியாக கண்டக் காய்ச்சி வடித்து பாலரசிலைத் தண்டு 10 கி அரைத்துப் போட்டு நெய் ஒரு லிட்டர் விட்டு பதமாக காய்ச்சி வடித்து ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்ள குருதி, சீதம், வலியுடன் வரும் கழிச்சல் எல்லாம் குணமாகும்.

கை, கால் குறைந்த குஷ்டத்திற்கு…

பிரண்டைக் கொழுந்தை பசும்பாவில் அரைத்து ஒரு மண்டலம் சாப்பிட குணமாகும். உப்பு, புளி நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories