அப்பாச்சி தீர்வு: சிறுநீர் பிரச்சினை, நீரழிவு, தொண்டைப்புண், குளிர் சுரம், ஜன்னி, பல்வலி, முள்குத்தி எடுக்க..!

health tips - 2026

முள் உடைந்து விட்டதா?

காலில் முள் உடைந்து உள்ளேயே தங்கிவிட சீழ் பிடித்துக் கொண்டு வலி எடுக்கும். கொடிக் கள்ளி பாலை அந்த இடத்தில் வைத்து கட்ட உடைந்த முள் முனை தானே வெளியே வந்து விடும்.

சிறுநீர் சம்பந்தமான பிணிகளுக்கு…

வெள்ளை நாவற்பழம் சாப்பிட நீரைப் பிரிக்கும். நீரிழிவு நோயைப் போக்கும். நீர்ச்சுருக்கு இருந்தாலும் சரியாகும். தாது புஷ்டியையும் ஏற்படுத்தும்.

*நீரிழிவுக்காரர்கள் வெந்தயம், வெந்தயக் கீரை சாப்பிட்டு வருவது நல்லது. வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து சாப்பாட்டுக்கு கால் மணி நேரத்திற்கு முன் பகலும் இரவும் சாப்பிட்டு வர இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

தொண்டைப் புண்ணுக்கு…

சிறிது வெல்லம். சிறிது மிளகு. சிறிது பசு நெய்யையும் சேர்த்து லேகியமாகக் கிளறி கோவி குண்டளவு சாப்பிட்டு வர தொண்டைப் புண் குணமாகும்.

குளிர் சன்னி, சுரம் சரியாக…

புன்னை மரப்பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் உ கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் இப்பொடியை சிறிது தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இரண்டொரு நாள்களில் சரியாகி விடும்.

பல் வலிக்கு…

சொத்தைப் பல் ஈறுகளில், வீக்கம் இருந்தால் ஓமம், கிராம்பு, கற்பூரம் சேர்த்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு சொத்தைப் பல்லில் வைக்கவும். ஈறு வீக்கத்திற்கு இதே பொடியை வீக்கத்தின் மேல் பூசி 5 நிமிடங்களுக்குப் பிறகு வாய்க் கொப்பளிக்க பல் வலி, ஈறு வீக்கம் எல்லாம் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories