அப்பாச்சி தீர்வு: கால் ஆணி, பித்த வெடிப்பு, அக்கி, கபவாதஜுரம், இரத்தபேதி..!

health tips - 2026

கால் ஆணி சரியாக…

மருதோன்றி இலையுடன் மஞ்சள், வசம்பு. கற்பூரம் சேர்த்தரைத்து இரவில் ஆணி மீது வைத்துக் கட்டி காலையில் சுத்தப்படுத்தி வரவும். சில நாள்களில் ஆணி குணமாகும்

பித்த வெடிப்புக்கு…

கண்டங்கத்திரி இலையை சட்டியிலிட்டு அது முழுகும் அளவு தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு காய்ச்சி இலை சிவந்தவுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்த எண்ணெயை வெடிப்பின் மீது தடவி வர நல்ல குணம் தெரியும்.

அக்கி சரியாக…

இரண்டு மூன்று ஊமத்தன் இலைகளை சுத்தம் செய்து அரைத்து எருமை வெண்ணெயில் கலக்கி அக்கி மீது பூசிவர இரண்டொரு நாள்களில் குணமாகும்.

கபவாதம் ஜூரம் சரியாக…

கறிவேப்பிலை ஈர்க்கு, வேப்பம் ஈர்க்கு. முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 20 எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கித் தட்டி இதனுடன் சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து நன்கு சுண்டியதும் இறக்கி வேளைக்கு ஒரு ஸ்பூன் மூன்று வேளை இரண்டொரு நாள்கள் சாப்பிட குணமாகும்.

இரத்த பேதி குணமாக…

இரண்டு ஸ்பூன் முட்டைக்கோஸ் சாற்றுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இரண்டொரு நாள்களில் இரத்தம் போவது நிற்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories