அப்பாச்சி தீர்வு: தோலின் நிறம் மாற, சொறி சிரங்கு, நாக்கு, வாய் புண், கண் சிவப்பு, தாய்ப்பால் பெருக..!

health tips - 2026

திட்டுத் திட்டாக தோலின் நிறம் மாறினால்…

நாயுருவி இலை ஒரு கைப்பிடி எடுத்து, ஜாதிக்காய் சேர்த்து மை
போல் அரைத்து நிறம் மாறியுள்ள பகுதியில் தடவி வர இத்திட்டுக்கள்
மறையும். சில நாள்களில் உடல் இயல்பான நிறத்திற்குத் திரும்பும்.

தாய்ப்பால் பெருக…

சந்திரவள்ளி என்ற மூவிகைச் செடியின் கிழங்கை சிறிதளவு எடுத்து
இடித்து நீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி காலையிலும், மாலையிலும் அரை
தம்ளர் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து பருகி வர தாய்ப்பால் பெருகும்.

கண் சிவப்பு மாற…

புளியம் பூவை நசுக்கி சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து ஆறிய
பிறகு அதனை கண்களைச் சுற்றித் தடவி வர கண் சிவப்பு மாறும்.

மல்லிகைப் பூவை கசக்கி இரண்டு துளிகள் கண்களில் விட கண் பூக்கள்
மறையும்.

வாய்ப்புண், நாக்குப் புண் சரியாக…

அகத்திக்கீரை, மணத்தக்காளிக் கீரை இவற்றை மிளகாய், மிளகு
சேர்க்காமல் பக்குவம் செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண், நாக்குப் புண்
குணமாகும். தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட புண்கள் விரைவாக
குணமாகும்.

சொறி, சிரங்கு வராமல் இருக்க…

முட்டைக்கோஸ். முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி. கொத்து
மல்லிக் கீரை, மணித்தக்காளிக் கீரை இவற்றை சாப்பிட்டு வர சொறி
சிரங்கு அணுகாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories