சேலம் மாநகராட்சியில் தாய்,மகள் வெற்றி

Published:

சேலம் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட தாய் – மகள் வெற்றி பெற்றுள்ளனர்.

சேலம் மாநகராட்சி 41 வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி சேகர் வெற்றி பெற்றார்.
இவரது மகள் கனிமொழி 54 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு அவரும் வெற்றி பெற்றுள்ளார்.

IMG 20220222 151045 - 2026
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img