சீரகம் இல்லாத உணவு சிறக்காது
நம் காயம் காக்க வெங்காயமே போதும்
வாழை என்பது வாழவைக்கும்
அவசர சோறு ஆபத்து
இரைப்பைப் புண்ணுக்கு எலுமிச்சைச் சாறு
ரத்தக் கொதிப்புக்கு அகத்திக் கீரை
இருமலைப் போக்கும் வெந்தயக் கீரை
உண்ணாநோன்பு ஆயுளைக் கூட்டும்
உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி
கல்லீரல் பலம் பெற கொய்யாப்பழம்
கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை
சித்தம் தெளிய வில்வம்
சிறுநீர் கடுப்புக்கு அண்ணாச்சி
சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு
ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்
தலைவலி நீங்க முள்ளங்கி சாறு
தேனுடன் இஞ்சி ரத்தம் தூய்மை
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
வாத நோயை தடுக்க அரைக்கீரை
வாய் துர்நாற்றம் தீர்க்க வாழைப்பூ
பருமன் குறைய முட்டைகோஸ்
பித்தம் தணிக்க நெல்லிக்காய்
குடல்புண் நலம்பெற அகத்திக்கீரை