காங்கிரஸ் தலைவர்கள் சிலர், தற்போதைய சூழல் குறித்து கருத்து தெரிவித்த போது, எப்போதும் பிரதமர் மோடியை குறை சொல்லிக் கொண்டிருப்பது நல்லதல்ல என்று கூறினர்.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவு செய்பவர்கள், இந்த காணொளிக் காட்சியையும் சேர்த்தே பதிவு செய்கின்ரனர்.
ஆக.21-2019 – சிதம்பரம் கைது! #ChidambaramArrested
ஆக.22-2019: “பிரதமர் மோடியை எப்போதும் குறைகூறுவது நல்லதல்ல – மூத்த காங்கிரஸ் தலைவர்கள்
காரணம்… இதுதான்! காங்கிரஸ் கட்சிக்கு மோடி என்ன செய்தார்…! இதுதான்! அதன் விளைவும் இதுதான்!



