தெலங்கானா பெண் டாக்டர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து… சிலுகூர் பாலாஜி ஆலயம் மூடல்!

Published:

hyd temple - 2026

தெலங்கானா பெண் டாக்டர் கொலைக்கு எதிர்ப்பாக சிலுகூர் பாலாஜி ஆலயம் மூடப்பட்டது. மகா பிரதட்சிணம் நடத்தப்பட்டது.

சம்ஷாபாத் பெண் டாக்டர் கொலைக்கு எதிராக சிலுகூர் பாலாஜி கோவிலை 20 நிமிடங்கள் மூடி வைத்தார்கள். சனிக்கிழமை அந்த நேரத்தில் பக்தர்களை பூஜாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை! பக்தர் கூட்டம் கோவில் வெளியிலேயே காத்து இருந்தது.

hyd perumal temple - 2026

பெண்கள், இளைஞர் , சிறுமியர் நலனுக்காக சிலுகூர் பாலாஜி ஆலயத்தின் வெளியிலேயே பக்தர்களோடு கூட பூஜாரிகளும் சேர்ந்து மகா பிரதட்சிணம் செய்தார்கள். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்தார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img