அத மட்டுமாவது திருப்பிக் கொடு! திருடனுக்கு உருக்க கடிதம் எழுதிய ஆசிரியர்கள்!

thift - 2026

திருடப் போன இடத்தில், பொருட்களை எல்லாம் திருடிக் கொண்டு, கடிதம் எழுதி வைத்துச் செல்லும் வினோத திருடர்களைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், திருடன் ஒருவனுக்கு, அவன் திருடிச் சென்ற பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, முக்கியமான பென் டிரைவ் மட்டுமாவது திருப்பிக் கொடுத்து விடு என்று பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.

write - 2026

கேரளாவில் ஒரு பள்ளியில் நடைப்பெற்ற திருட்டில், தலைமையாசிரியர் அறையில் இருந்த விலையுயர்ந்த 3 லேப்டாப்கள், ஹார்ட் டிஸ்க், பணம் உள்ளிட்டவைகளுடன் லேப்-டாப்பில் இருந்த பென் டிரைவ் ஒன்றையும் திருடன் எடுத்துச் சென்றுள்ளான். இதே பள்ளியில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பும் இப்படியொரு திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து பள்ளி சார்பில் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்திருந்தனர்.

அதன் பின்னர், பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமிராவையும் பொருத்தியுள்ளனர். இம்முறை திருட வந்தவன், சிசிடிவி கேமிரா பதிவுகளை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளான்.

letter - 2026

இனி காவல்துறையை நம்பி பயனில்லை என்று முடிவு செய்திருந்த பள்ளி ஆசிரியர்கள், திருடனுக்கு உருக்கமாக கடிதம் எழுத முடிவெடுத்தனர்.

அதன்படி, திருடப்பட்ட பொருட்களில் பென் டிரைவ்-ஐ மட்டும் திருப்பி எடுத்தப்படியே யாருக்கும் தெரியாமல் கொடுத்து விடுமாறு திருடனுக்கு அவர்கள் கடிதம் எழுதினார்கள். அந்த பென் டிரைவ்வில் தான் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு அடங்கியிருப்பதாகவும், அது கிடைத்தால் மட்டுமே தங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்றும் உருக்கமாக திருடனுக்கு கடிதம் எழுதி, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள்.

pendrive - 2026

அந்தக் கடிதத்தில், 7 மாதத்துக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை. அவர்களால் உங்களை கண்டுப் பிடிக்க முடியவில்லை. அதனால், தயவு செய்து பென் டிரைவ் மட்டுமாவது திருப்பித் தாருங்கள். இம்முறை நாங்கள் காவல் நிலையம் செல்லவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். திருடனுக்கு எழுதிய கடிதத்தில், காவல்துறையினருக்கும் ஷொட்டு கொடுத்த ஆசிரியர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories