கொரோனா வைரஸ் எங்கே பரிசோதனை செய்வது, தொடர்பு மையங்கள் என்ன..?! தகவல் உங்களுக்காக..!

Published:

testingsites corona - 2026

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள், வைரஸ் மாதிரிகள் பெறப்படும் மையங்கள் என பல தகவல்களை பொதுமக்களின் வசதிக்காக தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 52 கோவிட் – 19 பரிசோதனை மையங்கள் குறித்த தகவல், கொரோனா வைரஸ் குறித்து விளக்கம் மற்றும் தெளிவு பெறச் செய்யும் கையேடு, கொரோனா வைரஸ் மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் மற்றும் சோதனைக் கூடங்கள் 57, நாட்டில் உள்ள இதன் நெட்வொர்க் அதன் தொடர்பு தகவல்கள் என்று பல்வேறு தகவல்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது ஐசிஎம்ஆர் – இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிகல் ரிசர்ச் அமைப்பு. https://www.icmr.nic.in/node/39071

இதற்காக உதவி எண் ஒன்றையும் அறிவித்தது ஐசிஎம்ஆர். ஆனால் இந்த எண் எப்போதும் பிஸியாகவே இருக்கிறது என்று பொதுமக்கள் பலரும் தெரிவித்து வந்த நிலையில், +91-11-23978046 – இந்த எண்ணைத்தவிர மேலும் சில தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது ஐசிஎம்ஆர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இந்த இணையதள லிங்க்கில் க்ளிக் செய்து நீங்களும் தகவல்களைப் பெறலாம் …

52 testing sites for COVID -19 in India

https://icmr.nic.in/sites/default/files/upload_documents/Testing_sites_for_COVID19.pdf

57 Laboratories for helping in sample collection for CODID-19

https://icmr.nic.in/sites/default/files/upload_documents/Sample_Collection_Lab_COVID19.pdf

VRDL Network across the country and their contact details.

https://icmr.nic.in/sites/default/files/upload_documents/List_of_VRDL.pdf

தமிழகத்தில்… தொடர்பு இமெயில் முகவரி… தொலைபேசி எண்கள்

contacts - 2026
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img