கிணற்றில் விழப்போன மொபைல்போனை பிடிக்கப் போய்… கிணற்றுக்குள் விழுந்தவர் மரணம்!

Published:

cellphone speech - 2026
  • விசாகப்பட்டினத்தில் நேர்ந்த விபத்து.
  • போனில் பேசியபடியே எதிர்பாராத விபத்து.
  • பாவம் உயிர் பிரிந்துவிட்டது.

கன்னையா என்பவர் உள்ளூரிலேயே உள்ள ஒரு கிணற்றில் அருகில் நின்று போன் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக செல்போன் கைநழுவியது. அருகிலேயே இருந்த கிணற்றில் விழுந்துவிட்டது. கீழே விழும் போனை பிடிக்க முயற்சித்தார்.

விசாகா மாவட்டத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. மொபைலை பிடிக்கப்போய் எதிர்பாராத விபத்து காரணமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்ட ஒருவர் உயிர் பிரிந்தது.

காஜுவாக்கா பெதனடுபூரைச் சேர்ந்த கன்னையா என்பவர் உள்ளூரிலேயே உள்ள ஒரு கிணற்றருகில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கையில் இருந்த செல்போன் நழுவி கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் விழுந்த போனை பிடிப்பதற்கு முயற்சித்தபோது கன்னையா தானும் கிணற்றுக்குள் விழுந்தார். விழுந்த வேகத்தில் உயிரிழந்தார்.

கன்னையா கிணற்றில் விழுந்து விட்டார் என்ற செய்தியை அறிந்த போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாவம். போன் பேசிக்கொண்டு இருந்த போது மொபைல் கிணற்றில் விழுந்தால் தன் உயிரை விட்டு விட்ட
கன்னையா மரணத்தால் உள்ளூரில் சோகம் குடி கொண்டது. இப்போது வரை தம் கண்முன்னால் உற்சாகமாக தெரிந்த கன்னையா இப்போது இல்லை என்று தெரிந்து நம்பமுடியாமல் குடும்ப அங்கத்தினர்கள் கண்ணீர் வடித்தனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img