கொரோனா: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்த முதியவர்! ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய உறவினர்கள்!

corono 9 - 2026

கொரோனா பாதிப்புக்குள்ளான முதியவர் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை சரமாரியாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அயராது உழைப்பவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்தான். இந்த உயர்ந்த சேவை மூலம் பல கோடி மக்கள் உயிர் பிழைத்துள்ளனர். அதில் சிலர் துரதஷ்டவசமாக உயிரிழக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனால் ஓட்டுனரை உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

பெங்களூரு நகரில் 70 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று காரணமாக திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுனரை மீட்டனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

கொரோனா நோயாளி உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories