ராம் பக்தர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்துகிறேன்: அமித் ஷா ட்விட்!

இந்தியா சற்றுமுன்
07 June24 Amith shah

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பல நூற்றாண்டுகளின் தொடர்ச்சியான தியாகம், போராட்டம், தவம் மற்றும் எண்ணற்ற பெயர், பெயரிடப்படாத ராம் பக்தர்களின் தியாகத்தின் விளைவாகும் என்று அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த நாளில் புகழ்ப்பெற்ற கலாச்சாரத்தின் இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்திற்காக இத்தனை ஆண்டுகளாக போராடிய பக்தர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.