அக்காவின் திருமணத்திற்காக அழகாக்கி கொள்ள ப்யூட்டி பார்லர் சென்ற பல் மருத்துவர்! நேர்ந்த விபரீதம்!

Dentist
Dentist

பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது சகோதரியின் திருமணத்திற்காக தன்னை அழகாக்கிக் கொள்ளும் ஆசையில் அழகு நிலையம் சென்று அழகை கெடுத்துகொண்டுள்ளார். அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

லீசா தேவி அசாம் மாநிலம் கவுகாத்தியின் கோலாகாட் பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராக தற்போது பணியாற்றி வருகிறார். இவரது சகோதரிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அதனால், தேவி புகழ்பெற்ற ‘Kaya’ எனும் அழகு நிலையத்திற்கு தனது முகத்தை அழகுபடுத்த சென்றுள்ளார்.

அங்கு சென்று அவர் தனது முகத்திற்கு ஃபேசியல் செய்துள்ளார். அப்போது அழகு நிலைய ஊழியர் ஸ்டீமரில் இருந்த சூடான தண்ணீரை லீசாவின் தெரியாமல் கொட்டிவிட்டார். இதனால் அவரின் முகம் முழுவதும் வெந்துவிட்டது.
இதனால் தேவி அலறித் துடித்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Dentist1-1
Dentist1-1

ஒரு பக்கம் தனது சகோதரியின் திருமணம் நடைபெறவுள்ளது மறுபக்கம் தேவியின் முகம் வெந்து போனதால் அவரின் மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அனுபவமற்ற அழகு நிலைய ஊழியரால் தனக்கு இந்த நிலை ஏற்பட்ட்டுள்ளது என்று கூறிய அவர், அங்கிருந்த ஸ்டீமர் தரமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளிக்க போவதாக அவர் கூறியுள்ளார்.

தேவியின் முகம் குணமடைய 6 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர் முகத்தை மறைக்கும் மாஸ்கை அணிந்து பணிக்கு செல்வதாக கூறியுள்ளார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இந்த சம்பவம் அசாமில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Entertainment News

Popular Categories