காதலியுடன் ஜாலியா ஹோலி கொண்டாடிய காதலன்! துண்டாக்கி கண்டம் போட்ட உறவுக்காரர்கள்!

holi - 2026

தன்னுடைய காதலியோடு ஜாலியாக ஹோலி கொண்டாடிய காதலனை காதலியின் உறவினர்கள் வெட்டி கூறு போட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சம்பாலில் உள்ள மொராதாபாத்தில் உள்ள பிலாரியில் வசிக்கும் 21 வயது இளைஞன் தில்லியில் தையல்காரராக பணி புரிகிறார். அவர் சமீபத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட தன்னுடைய சொந்த ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

மேலும் அந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார். அதனால் உறவினர் வீட்டிற்கு வரும் சாக்கில் அவர் அந்த காதலியை பார்த்து அவரோடு ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாட வந்தார்.

ஹோலியன்று காதல் ஜோடி காதலியின் உடலில் ஹோலி பவுடர்களை கொட்டி, ஒருவருக்கொருவர் வண்ணம் அடித்து விளையாடியுள்ளார்.

murder
murder

இந்த காட்சியை அந்த பெண்ணின் உறவினர்கள் கண்டு விட்டனர். மனம் கொதித்து, கோபம் தலைக்கேறி அவர்கள் அனைவரும் அருவாளை எடுத்து கொண்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

பின்னர் அவர்கள் அந்த இளைஞரை அதே இடத்திலே வெட்டி துண்டாக்கினர். பின்னர் துண்டிக்கப்பட்ட அவரின் உடலை ஒரு சாக்கு பையில் அடைத்து அங்குள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றனர். பிறகு பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து அந்த காதலனை வெட்டி கொன்ற சிறுமியின் தந்தை உட்பட இரண்டு நபர்களை கைது செய்தனர். பின்னர் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories