அண்ணனும் தங்கையும் சேர்ந்த தந்தையைக் கொன்ற கொடூரம்!

murder - 2026

சொத்துக்கு ஆசைப்பட்டு மகனும், தனது காதலனை திருமணம் செய்துக் கொள்ள மகளும் இணைந்து சொந்த தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சுனில் குமார் என்பவர் தனது மனைவி ஆஷா தேவி, மகன் அனுஜ் மற்றும் மகள் அல்பனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சுனில் குமாரின் மகன் அனுஜ் தந்தையின் சொத்தை அடையவும், மகள் அல்பனா தன் காதலனை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். ஆனால் சுனில்குமார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்களின் வழிகளில் தடையாக இருக்கும் அவரை கொலை செய்ய சகோதர-சகோதரி முடிவு செய்தனர். இதனால் கடந்த மார்ச் 26 ம் தேதி இரவு சகோதரனும் சகோதரியும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து கொடூரமாக அடித்து கொலை செய்தனர்.

இதனை தொடர்ந்து தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என தங்களை பாதுகாத்துக் கொள்ள போலீஸில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த சுனில் குமார் 20 லட்ச ரூபாய்க்கு சொத்தை விற்றுள்ளார் என்றும், அவரது குழந்தைகள் அதை விரும்பவில்லை என்பது தெரியவந்தது. அத்துடன் மகள் காதலுக்கும் அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

போலீஸின் தொடர் விசாரணையில் சொத்துக்கும், காதலுக்கும் தடையாக இருந்த சுனில் குமாரை மகன், மகள், நண்பர்கள் இணைந்து கொலையை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய இறந்தவரின் மகன் மற்றும் மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories