Homeஇந்தியாதந்தைக்கு பிறந்த நாள்.. மக்களுக்கு தடுப்பூசி! அசத்திய மகேஷ் பாபு!

தந்தைக்கு பிறந்த நாள்.. மக்களுக்கு தடுப்பூசி! அசத்திய மகேஷ் பாபு!

makesh babu
makesh babu
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் தந்தை மற்றும் நடிகருமான கிருஷ்ணா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் தடுப்பூசியை மருத்துவமனைகளுடன் இணைந்து நடிகர் மகேஷ் பாபு வழங்கியுள்ளார்.

krishna mahesh
krishna mahesh

தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி தான் உள்ளது.

இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு கிராம மக்களும் சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கியுள்ளார். மேலும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இதனை, மகேஷ் பாபு பெருமையுடன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,945FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில்...

நம்ப மாட்டோம்… இது நீங்க இல்ல… பெயிண்டிங்!

உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி...

Latest News : Read Now...