இந்திய வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Published:

income-tax
income-tax

இந்திய வருமான வரித்துறையில் காலியிடங்களை நிரப்பும், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – Income Tax

பணியின் பெயர் – Inspector, Tax Assistant & Multi Tasking Staff

பணியிடங்கள் – 152

கடைசி தேதி – 25.08.2021

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
Inspector of Income Tax – 08, Tax Assistant – 63, Multi Tasking Staff – 64 ந்ன மொத்தம் 152 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

income tax
income tax

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், கல்வி தகுதியாக Inspector of Income Tax-க்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Tax Assistant-க்கு Bachelor’s Degree தேர்ச்சியுடன் Data Entry speed of 8000 key depressions per hour ஆக இருக்க வேண்டும். அதேபோல், Multi Tasking Staff-க்கு Matriculation தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும். பதிவு செய்வோர் Short Listing, Computer Skill Test, Proficiency Test & Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

மேலும், 25.08.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். https://www.incometaxmumbai.in/wp-content/uploads/sports-quota/Instructions.pdf

Related articles

Recent articles

spot_img