December 5, 2025, 10:03 PM
26.6 C
Chennai

ரூ.50,000 to ரூ.1,80,000 ஊதியம்! நிலக்கரி நிறுவனத்தில் பணி!

coal india
coal india

மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு நிர்வாக பயிற்றுநர் (Management Trainee) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 588 காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1.80 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 588

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

Mining – 253
Electrical – 117
Mechanical – 134
Civil – 57
Industrial Engineering – 15
Geology – 12

கல்வித் தகுதி: Geology பணிக்கு Geology, Applied Geology, Geophysics, Applied Geophysics உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்ற பிரிவுகள் பணிக்கு தொடர்புடைய பொறியியல் பிரிவில் BE, B.Tech, B.Sc. (பொறியியல்) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.1,80,000 ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் குறிபிட்டப்பட்டுள்ள கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/ எனும் இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்: விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 09.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-

SC / ST / PwD – கட்டணம் கிடையாது

தேர்வு முறை : விண்ணப்பதாரர் கேட் 2021 பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.coalindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தகுதி உடையவர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கவும். நல்ல வேலை, நம்ம ஊதியம் என அரசுப்பணி காத்திருக்கிறது. மேலே குறிப்பிட்ட இணைய வழியில் விண்ணப்பித்து வேலை வாய்ப்பை பெறலாம்.

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_for_recruitment_of_MTs_through_GATE-2021_dt._09.08.2021.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories