November 27, 2021, 8:04 am
More

    IndiGo Airlines நிறுவனத்தில் பணி!

    job - 1

    IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    அந்நிறுவனத்தில் Cabin Crew Airbus, Assistant Manager, Officer/ Executive & Other ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விரைவாக எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

    காலிப்பணியிடங்கள் :

    IndiGo Airlines நிறுவனத்தில் Cabin Crew Airbus, Assistant Manager, Officer/ Executive & Other ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    கல்வித்தகுதி :

    அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் பணியில் அதிகபட்சம் 1 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

    மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
    தேர்வு செயல்முறை :

    விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.


    விண்ணப்பிக்கும் முறை :

    தகுதியும், திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் இந்த பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Apply Link – https://goindigo.app.param.ai/jobs/

    Official Site – https://www.goindigo.in/

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,108FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,736FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-