இன்றே கடைசி! விண்ணப்பித்து விட்டீர்களா?

SBI
SBI

ஸ்டேட் வங்கியில் Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப 616 காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள். விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

28.09.2021 முதல் 18.10.2021 க்குள் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் ஸ்டேட் வங்கி
வேலையின் பெயர் Specialist Cadre Officer
காலிப்பணி இடங்கள் 616
தேர்ந்தெடுக்கும் முறை

Manager (Marketing) மற்றும் Deputy Manager (Marketing) பதவிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் தேர்வு 15.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற பணியிடங்களுக்கு குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 28.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021
கல்வி தகுதி Graduates / Post Graduate/ MBA/PGDM/ Diploma Course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

General/ OBC/EWS – ரூ.750/-

SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது

சம்பள விவரம் :
Relationship Manager ரூ.. 6-15 lakhs
Relationship Manager (Team Lead) ரூ.. 2-3 lakhs
Customer Relationship Executive ரூ.. 2-3 lakhs
Investment Officer ரூ.. 12-18 lakhs
Central Research Team (Product Lead) ரூ.. 25-45 lakhs
Central research Team (Support) ரூ.. 7-10 lakhs
Manager (Marketing) ரூ.. 63840-1990/5-73790-2220/2-78230
Deputy Manager (Marketing) ரூ. 48170-1740/1-49910-1990/10-69810
Executive (Document Preservation-Archives) ரூ. 8-12 lakhs

காலிப்பணியிட விவரம் :
Relationship Manager 314
Relationship Manager (Team Lead) 20
Customer Relationship Executive 217
Investment Officer 12
Central Research Team (Product Lead) 2
Central research Team (Support) 2
Manager (Marketing) 12
Deputy Manager (Marketing) 26
Executive (Document Preservation-Archives) 1

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

வயது வரம்பு விவரம் :
Relationship Manager 23 to 35 years
Relationship Manager (Team Lead) 28 to 40 years
Customer Relationship Executive 20 to 35 years
Investment Officer 28 to 40 years
Central Research Team (Product Lead) 30 to 45 years
Central research Team (Support) 25 to 35 years
Manager (Marketing) 40 years
Deputy Manager (Marketing) 35 years
Executive (Document Preservation-Archives) 30 years

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

https://sbi.co.in/documents/77530/11154687/270921-Advt.+SCO-15of2021-22.pdf/b2d4badf-9910-c82c-cf39-8dd6c43b757c?t=1632745940353

https://sbi.co.in/documents/77530/11154687/270921-Ad.NoCRPD-SCO-2021-22-16+Final.pdf/11095118-08ee-fae8-2932-b9828a265165?t=1632745747214

https://sbi.co.in/documents/77530/11154687/270921-Ad+No.-17.pdf/bb04f10b-9347-4576-69ec-c4eba6cc7ab9?t=1632745625542

https://recruitment.bank.sbi/crpd-sco-2021-22-16/apply

https://recruitment.bank.sbi/crpd-sco-2021-22-17/apply இந்த லிங்கில் சென்று காணவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Entertainment News

Popular Categories