
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 34 பணியிடங்கள் உள்ளநிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 34
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
Graduate Apprenticeship Trainee – 33 பணியிடங்கள்
Technician Apprenticeship Trainee – 01 பணியிடம்
கல்வித் தகுதி :
Graduate Apprenticeship Trainee – Computer Science, கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம், Technology Engg, Elect & Electronics/ Electronics & Communication/ Electronics & Engg/ Mechanical Engg பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprenticeship Trainee – கணினி அறிவியல், பொறியியல், Computer Networking Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 32 – 37 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
Graduate Apprentice – ரூ. 9,000
Technician Apprentice – ரூ.8,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள http://rac.gov.in/ அல்லது http://drdo.gov.in எனும் இணையதளத்தின் மூலம் 10.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.drdo.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.