
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ரெப்கோவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம்
பணி : Assistant Manager மற்றும் Executive
கல்வித் தகுதி : பட்டப்படிப்பில் தேர்ச்சி
வயது : 28 வயது வரை
ஊதியம் : ஆண்டுக்கு ரூ.4,00,000 வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Assistant Manager
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Executive
விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 07, 2021.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
கூடுதல் தகவல்களுக்கும், விண்ணப்பப் படிவத்தை பெறவும் www.repcohome.com என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யலாம்.