பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் மொத்தம் 407 காலி பணியிடங்கள் உள்ளன.

பணி விவரம்:

Relationship Manager – 168
Relationship Manager – e Wealth – 20
Relationship Manager – NR – 10
Relationship Manager – Corporate – 04
Acquisition Relationship Manager – 80
Investment Counsellor (IC) – 33
Relationship Manager – Team Lead – 22
Customer Relationship Executive (CRE) – 55
Central Research Team (CRT-VP Portfolio Analysis and Data Analytics – 01
Zonal Head Sales (Retail) – 02
Head (Operations) – 01
Compliance Officer – 01
Project Development Manager – Business – 01
Project Development Manager – Technology – 01
Manager (Business Development) – 01
Investment Advisor (Retail & Corporate) – 02
Central Operations Team Support – 02
Central Research Team Support – 01
Zonal Head – eWealth – 01

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

வேலைக்கு உரிய தகுதி : எல்லா பணிகளுக்கும் தனித்தனி தகுதி பட்டிட்யல் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்

வயதுவரம்பு: 1.02.2017 தேதியின்படி 22 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்தபின் , அவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பத்திற்கான கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய்.600. மற்ற பிரிவினருக்கு ரூபாய்.100 .

விண்ணபிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும் .

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.02.2018

மேலும் விவரங்களுக்கு https://www.sbi.co.in

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories