பஞ்சாபில் அதிகாரி ஒருவர், 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை..

பஞ்சாபில் வேளாண் துறை பெண் ‌அதிகாரி ஒருவர், 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் விவசாயத் துறை அதிகாரி தன் 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்ததுடன், தானும் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரது சக பணியாளர் ஒருவர் கூறியதாவது,

கடந்த திங்கட்கிழமை தான் முதன் முறையாக அவர் தனது 8 வயது மகனை அலுவலகத்திற்கு அழைத்துவந்தார். தனியார் வங்கியில் மூத்த அதிகாரியான அவரது கணவர், காலையில் அவர்களை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாக அவர் கூறினார். இந்த நிலையில், கதவை வெளிப்பக்கமாக பூட்டிய அவர், பின்கதவு வழியாக உள்ளே சென்று தன் 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்ததுடன், தானும் குடித்துள்ளார். போன் அழைப்பை ஏற்காததால், அவரது கணவர் மாலையில் அலுவலகத்திற்கு வந்தபோது, இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் காப்பாற்ற முடியவில்லை, என்று போலீசார் தெரிவித்தனர்.

அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவரது அலுவலகத்தில் இருந்து தற்கொலை கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறிய போலீசார், அவரது செல்போனிலும் சந்தேகப்படும்படி எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 5 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories