கேரளா -முதியவர் தனக்குத்தானே சிதை மூட்டி தற்கொலை..

images 2023 02 10T073732.278 - 2026

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் முதியவர் ஒருவர் தனக்குத்தானே சிதை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளா கொல்லம் மாவட்டத்துக்கு உட்பட்ட மரநாட்டை சேர்ந்தவர் விஜயகுமார் (68). முதுமை காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகுமார், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தனது குடும்ப வீடு அமைந்துள்ள புதூர் கிராமத்துக்கு சென்ற விஜயகுமார், அங்கே தனக்குத்தானே சிதை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அங்குள்ள வீட்டில் வசித்து வந்த விஜயகுமாரின் சகோதரி, இரவில் வீட்டுக்கு அருகே தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அது தானாக பிடித்துக்கொண்ட தீ விபத்து எனக்கருதி அண்டை வீட்டை சேர்ந்த ஒருவருடன் இணைந்து அதை அணைத்தார்.

அங்கே காலையில் பார்த்தபோது விஜயகுமார் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை அவர்கள் கண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது, விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதமும் சிக்கியது. முதியவர் ஒருவர் தனக்குத்தானே சிதை மூட்டி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories