WC 2023: புள்ளிப் பட்டியலில் கணக்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியா!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
பனிரெண்டாம் நாள்
இலங்கை vs ஆஸ்திரேலியா
லக்னோ – 16.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இலங்கை அணியை (43.3 ஓவரில் 209, பதுன் நிசாங்கா 61, குசல் பெரேரா 78, சரித் அசலங்கா 25, ஆடம் சாம்பா 4/47, மிட்சல் ஸ்டார்க் 2/43, பேட் கம்மின்ஸ் 2/32, மேக்ஸ்வெல் 1/36)  ஆஸ்திரேலிய அணி  (35.2 ஓவரில் 215/5, மிட்சல் மார்ஷ் 52, லபுசேன் 40, இங்கிலிஷ் 58, மேக்ஸ்வெல் 38*, மதுஷங்கா 3/38) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் 125 ரன் அடித்த பின்னர் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவின் ஆட்டமாக மாறியது. அவர்கள் அடுத்த 84 ரன்களுக்கு அனைத்து  இலங்கை விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், மட்டையாளர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் எதிர்க்க முடியாத பந்துவீச்சில் தங்கள் விக்கட்டுகளை இழந்தனர்.

முதல் விக்கட்டுக்கான பார்ட்னர்ஷிப் தவிர 32 ரன் கொண்ட இரண்டாவது பார்ட்னர்ஷிப்புக்குப் பின்னால் இலங்கை அணியின் சிறந்த ஸ்டாண்ட் 12 ரன்களாக இருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்காக, ஆடம் சம்பா 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார். இலங்கையின் புதிய கேப்டனும், சமீபத்திய மாதங்களில் சிறந்த பேட்டருமான குசல் மெண்டிஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார்.

தில்ஷான் மதுஷங்கா முதலில் ஒரு மெய்டன் ஓவரை  வீசினார், பின்னர் அடுத்த ஓவர் இரட்டை விக்கெட் மைடன்-ஆக வீசினார். ஆனால் மறுமுனையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் எடுத்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். பந்து வீச்சில் ஸ்விங் குறைந்தபோது, மதுஷங்காவின் பந்துகளையும் அடிக்க ஆரம்பித்தனர். மேலும் வேறு எந்த பந்துவீச்சாளரும் அவருக்கு இணையாகச் சிறப்பாக பந்து வீசவில்லை.

ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுசேன் ஜோடி 77 ரன்கள் சேர்த்தது. பின்னர் க்ளென் மேக்ஸ்வெல் உள்ளே வந்து தனக்குப் பிடித்த இலங்கை அணிக்கு எதிராக 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை 88 பந்துகளில் இலக்கை எட்ட வைத்தார். கடைசியில் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

ஆடம் சாம்பா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியோடு ஆஸ்திரேலிய புள்ளிப் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. நாளை தர்மசலா மைதானத்தில் நெதர்லாந்து அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் விளையாடுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories