விநாயக சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறைக்காக விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழியாக இரண்டு ஏ/சி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு ரயில்-1
வண்டி எண்:06035
தாம்பரத்தில் இருந்து.. 06.09.2024 முதல் 20.09.2024 வரை வெள்ளிக்கிழமைகளில் 3 சேவைகள்
தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில வெள்ளி
தாம்பரம் புறப்பாடு 19.30.கொச்சுவேலி வருகை: 11.30(சனி)
வண்டி எண்:06036
கொச்சுவேலியில் இருந்து … 07.09.2024 முதல் 21.09.2024 வரை சனிக்கிழமைகளில்.. 3 சேவைகள்
கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் சனிக்கிழமை
கொச்சுவேலி புறப்பாடு 15.35 தாம்பரம் வருகை: 07.35(ஞாயிறு)
சிறப்பு ரயில்-2
வண்டி எண்:06153
தாம்பரத்தில் இருந்து.. 08.09.2024 முதல் 22.09.2024 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 3 சேவைகள்
தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில்
இயக்க நாள்: ஞாயிறு
தாம்பரம் புறப்பாடு: 21.4
கொச்சுவேலி வருகை: 13.40(திங்கள்)
வண்டி எண்:06154
கொச்சுவேலியில் இருந்து … 09.09.2024 முதல் 23.09.2024 வரை திங்கட்கிழமைகளில்.. 3 சேவைகள்
கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில்
இயக்க நாள்: திங்கள்
கொச்சுவேலி புறப்பாடு: 15.35.தாம்பரம் வருகை:*
07.35(செவ்வாய்) 3 அடுக்கு ஏ/சி எக்கானமி 14 பெட்டகள் இணைப்பு
முன்பதிவில்லா பெட்டிகள் கிடையாது.
முன்பதிவு நாளை(04.09.24/புதன்) காலை 08.00 மணிக்கு துவங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.