Ind Vs NZ Test: மூன்றாவது டெஸ்ட்டிலும் தொடரும் அதே பாணி!

ind vs nz test series - 2026
#image_title

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 01.11.2024, முதல் நாள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம் 28, கிளன் பிலிப்ஸ்17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 86/4, ஷுப்மன்கில் ஆட்டமிழக்காமல் 31, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ் படேல் 2/33)

          இந்தியா வந்துள்ள நியூசிலாந்துஅணியிடம் இந்திய அணி ஏற்கனவே தாங்கள் ஆடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டியையும் பரிதாபமாக பறிகொடுத்த. நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

          டாஸ் வென்ற நியூசிலாந்துமுதலில் பேட் செய்ததுடன், வாஷிங்டன்சுந்தர், ஜதேஜா சுழலில் சிக்கி 235 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேவன்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் போல சொதப்பாமல் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

          கேப்டன் ரோகித் சர்மாபவுண்டரிகளாக விளாசினாலும் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால்30 ரன்களில் அவுட்டானார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

          ஆட்டம் முடிய இரண்டு ஓவர்கள் மட்டுமே இருந்த காரணத்தால் முகமது சிராஜ் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்டார்.ஆனால், அவர் முதல் பந்திலேஅஜாஸ் படேல் சுழலில் சிக்கி எல்.பி.டபுள்யூஆனார். 

          இதையடுத்து, விராட் கோலி களமிறங்கினார். பவுண்டரிஅடித்து தன்னை நிலைநிறுத்த கோலி முயற்சித்த நிலையில்இன்றைய நாளின் கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்கமுயற்சித்து ஆட்டம் முடிய 3 பந்துகள் இருந்த நிலையில் 4 ரன்னில் ரன் அவுட்டானார் விராட்கோலி. 

          இதனால், இந்திய ரசிகர்கள்பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்ட நேர முடிவில்இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 

          நியூசிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணி 149 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் களத்தில்சுப்மன் கில்லும், ரிஷப்பண்டும் உள்ளனர்.

          இந்தியாவின் சுழல் எடுபட்டது போல நியூசிலாந்து அணியிலும்அஜாஸ் படேல், ப்லிப்ஸ், ரவீந்திரா, இஷ் சோதி சுழலில் மிரட்ட காத்துள்ளனர். இதனால், இந்திய பேட்டிங் இவர்களை சமாளித்து இமாலய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

          இந்த போட்டியிலும் இந்தியஅணி தோல்வியை தழுவினால் இந்த நூற்றாண்டில் முதல்முறையாகதொடரை முழுமையாக சொந்த மண்ணில் பறிகொடுத்த மோசமான சாதனையை இந்திய அணி படைக்கும்.

          முதல் நாளிலே 14 விக்கெட்டுகள்காலியாகியிருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் கில், ரிஷப், சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தைகாட்டுவார்களா? ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அஸ்வின் பேட்டிங்கில் கைகொடுப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்து நாளை பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories