வாங்க பேசலாம் என்று மோடி சவால் விட்டிருக்கிறார். எல்லாம் காங்கிரஸாரை, குறிப்பாக ராகுலைப் பார்த்துதான்!
கர்நாடாகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் பேச தயாரா? என்று என்று ராகுல் காந்திக்கு மோடி சவால் விடுத்துள்ளார்.
“இந்தி, ஆங்கிலம் அல்லது தங்களது தாய் மொழியில் ராகுல் 15 நிமிடம் பேசலாம். ராகுல் காந்தி 15 நிமிடம் பேசினால் நான் ஓடிவிடுவேன் என அவர் கூறியிருந்தார். ராகுல் பேச மட்டும்தான் செய்வார், ஆனால் நாங்கள் வேலைக் காரர்கள்” என்று கூறியுள்ளார் மோடி.



