டெல்லியில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது

GST - 2026மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, மாநில நிதி அமைச்சர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில நிதி மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உரையாடுகிறார்.

இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ்-ஐ திரும்ப பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

உடல்நிலை கருத்தில் கொண்டு ஓரிருவர் தவிர, கூட்டமாக யாரையும் சந்திக்க கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளதால் அனைத்து மாநில நிதி மந்திரிகளுடன் அருண் ஜெட்லி காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories